கார் லாரி மோதிய விபத்து

img

ஆந்திராவில் கார் டயர் வெடித்து லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலி  

ஆந்திராவில் கார் டயர் வெடித்ததில் எதிரே வந்த லாரி மோதி கார் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.